அமேசான் தளம் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி மகா ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் தளம் Amazon Great Republic Sale 2021என்று பெயரில் குடியரசு தின விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சலுகை விற்பனையானது ஜனவரி 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 19ம் தேதி முதலே விற்பனை தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், அழகு, அத்தியாவசிய பொருட்கள், வீடு மற்றும் சமையலறை […]
