Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி….1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…!!!!!!!!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் […]

Categories
அரசியல்

புரிஞ்சிக்கோங்க அண்ணாமலை….. குஜராத்திலும் மின்வெட்டு இருக்கு…. செந்தில் பாலாஜி பதிலடி….!!!!

சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் வினியோகம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2019ஆம் ஆண்டு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலும் 16 ஆயிரம் மெகாவாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 17 நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்பு…. 350 மெகாவாட் உயர்வு… தமிழக அரசு அதிரடி…!!!!!

புதிதாக வழங்கப்பட்டுள்ள விவசாய இணைப்பால் மட்டும் தமிழக மின் தேவை தினமும் கூடுதலாக 300 மெகாவாட் முதல் 400 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 2021 ஏப்ரல் 1 நிலவரப்படி 21.81 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இருந்தது. அவற்றிற்கு இலவசமாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்கி வருகிறது. அதன்படி அரசு 2020 – 21ல் விவசாயம் மின்சாரத்திற்கான 4,275 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. […]

Categories

Tech |