ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா பாஸ்போர்ட் கோரி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியான மெகபூபா முப்தி அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு செய்திருந்தார். அதன்பின் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்தது. அது தொடர்பாக பாஸ்போர்ட் அதிகாரி மெகபூபாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ‘காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் கீழ், தங்களுக்கு பாஸ்போர்ட் […]
