பெண் ஒருவர் தன் தோழியின் கணவர் மீது காதல் கொண்டு ஒரே வீட்டில் வசித்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளம் பெண்ணான Piddu Kaur (31). இவர் கடந்த 2009 ஆம் வருடத்தில் ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக Piddu கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன்பின்பு சில நாட்கள் கழித்து தன் பள்ளிக்கால தோழர்களான Speetie Sing மற்றும் அவரது […]
