உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கார்ட்டூன் என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாகும். அந்த கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று தாங்களும் மாறவேண்டும் என ஏராளமான குழந்தைகள் விரும்புவார்கள். இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த லியாங் கியோ (11) என்ற சிறுவன் தான் ஒரு சூப்பர்மேன் போன்று இந்த உலகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என விரும்புகிறார். ஆனால் அந்த சிறுவனுக்கு திடீரென மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் லியாங் கியோவின் பெற்றோர் அவரிடம் சொல்லாமல் மறைத்து […]
