கனடாவில் உயிரிழந்தவர்கள் கனவில் தோன்றும் மர்மமான மூளை நோய் ஏற்பட்டு தற்போது வரை ஆறு நபர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ள கனடாவின் நியூ புருன்ஸ்விக் என்ற சிறிய மாகாணத்தில் மட்டும் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய் குறித்த காரணம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 48 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கம் வருவதில்லையாம். […]
