மனித மூளையினுள் சிப்பை பொருத்தி கணினியுடன் உரையாட செய்வது தொடர்பான பரிசோதனை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். மனிதர்களின் மூளையினுள் ஒரு சிப்பை பொருத்தி, கணினியோடு சேர்ந்து நேரடியாக உரையாடும் பரிசோதனையை விரைவாக நடத்த உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது குரங்குகளை வைத்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி வழங்குமாறு தங்களின் குழு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் […]
