இங்கிலாந்து நாட்டில் மூளை பாதித்து ஒரு வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அவருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா) என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை […]
