மூளைச்சாவு அடைந்த 20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் வசித்து வருபவர் ஆஷிஸ் குமார். இவருக்கு தனிஷ்தா என்ற 20 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 8ஆம் தேதி தனிஷ்தா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்துள்ளாள். இதனைக் கண்ட குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு […]
