Categories
இந்திய சினிமா சினிமா

மேடையிலேயே மயங்கிய பிரபல நடிகர்….. மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு…..!!!!

பிரபல மராத்தி டிவி நிகழ்ச்சியான சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா நடிகர் அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 47. இவர் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் தாணு கலந்து கொண்டபோது மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமானது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு அங்கு தீவிர […]

Categories
பல்சுவை

பல வருட ரகசியம்…. சாதாரண மனிதனை விட 17% அதிகம்….. வியப்பூட்டும் ஐன்ஸ்டின் மூளை….!!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 14, 1879 ஆண்டு பிறந்தவர்.  அறிவியல் உலகில் எண்ணற்ற விஞ்ஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் முதன்மையானவராக, ‘அறிவாளி’ என்பதற்கு உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் அடையாளப்படுத்தப்படுகிறார். இளமைக்காலத்தில், மற்ற விஞ்ஞானிகளைப் போல ஆராய்ச்சிக்கூடங்களில் பணியாற்ற வாய்ப்பின்றி, எண்ண ஓட்டங்களிலேயே ஆராய்ச்சி செய்து வழிக் கண்டவர். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியல் அறிஞர். அவரது சார்பியல் கோட்பாடு, இயற்பியலில் புதிய கோணத்திற்கு கொண்டு சென்றது. அதுவரை கோலாச்சியிருந்த ஐசக் நியூட்டனின் கோட்பாடுகளில் புதைந்திருந்த முரண்பாடுகளைத் தகர்த்தெடுத்து […]

Categories
உலகசெய்திகள்

வாவ்….! “மூளையை கண்காணிக்க தலைக்கவசம்”…. இஸ்ரேலின் புதிய கண்டுப்பிடிப்பு…..!!!!

விண்வெளி மையத்தில் மனிதர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிப்பதற்காக இஸ்ரேலின் பிரைன் ஸ்பேஸ் நிறுவனம் புதிய தலைக்கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையங்களில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது. ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா நிறுவனத்துடன் இணைந்து நான்கு பேர் கொண்ட குழுவை வரும் திங்கட்கிழமை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் தலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூளைக்கு அருகில் அறுவை சிகிச்சை….. பிரபல தொகுப்பாளினி ஷாக் நியூஸ்….!!!

பிரபல தொகுப்பாளினி மூளைக்கருகில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தொலைக்காட்சி என முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென பெரும் ஆதரவை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஒருபுறம் மூளையில் ஆபரேசன்… மறுபுறம் மியூசிக் கம்போசிங்… மிரள வைத்த 9வயது சிறுமி..!!!

மூளையில் அறுவை சிகிச்சையின் போது 9 வயது சிறுமி பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர்கள் இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது மற்ற நரம்புகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. […]

Categories

Tech |