மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த துத்தி இலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும். இந்த வெயில் காலத்தில் நம்மில் சிலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மூலநோய். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மிஷின் தொழில் சம்மந்தமான இடங்களில் வேலை பார்ப்பவர்கள் அதிக வெப்பம் காரணமாக மூல நோய் பிரச்சனைகள் அவதிப்படுகின்றனர். அதற்கு முதலில் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். […]
