வீட்டுத்தோட்டத்தில் வளரக்கூடிய பல்வேறு விதமான தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்றாகும். நம் பாரம்பரிய மருத்துவத்தில் உதவி கரமாக திகழும் மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றன. உலக அளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 % பரப்பில் இருக்கிறது. சுமார் 15 ஆயிரம் வகையான அபூர்வமான மூலிகைப் பயிர்கள் நமதுநாட்டில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் 20 வகையான அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 […]
