கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் […]
