மூல நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும். தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். நாயுருவி இலை, தண்டு ,மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட மூல நோய் தீரும். ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்திட்டு வர மூலமுளை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும் […]
