தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் உட்பட மாமனிதன் படத்துக்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனுச்சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். மேலும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தாகூர் […]
