பிரான்சில் ஆண்கள் தங்கள் துணைகளிடம் “ஐ லவ் யூ” என்று கூறமாட்டார்கள் என்ற ஆச்சர்ய தகவல் கிடைத்துள்ளது. எளிதில் நம்ப முடியாத அளவிற்கு, பிரான்ஸ் மக்கள் ஒரு மூன்று வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார்களாம். அந்த வார்த்தை, “ஐ லவ் யூ”. அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பிறநாடுகளில் வசிக்கும் ஆண்களைப் போல், தங்கள் காதலி அல்லது மனைவியிடம் அடிக்கடி “ஐ லவ் யூ” கூற மாட்டார்களாம். ஆனால் தங்கள் துணையின் மீது அதிக அன்புடன் […]
