தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி-ரேவந்த் என்ற தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய் சரஸ்வதி குழந்தையை ஜாங்சன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து புவனேஸ்வர் மாவட்டத்திலிருந்து யாதகிரிகுட்ட மண்டலம் அருகே வாங்கப்பள்ளியின் புறநகரில் போக்குவரத்து போலீசார் குழந்தையை அழைத்துச் செல்லப்பட்ட காரை நிறுத்தி சோதனையில் […]
