நேபால் நாட்டிலுள்ள பெண்கள் மூன்று முறை திருமணம் செய்து கொள்வார்களாம். இது அவர்களது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான தான். அதுபற்றி இதில் காண்போம். நேபாள் நாட்டில் சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்கு குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண்கள் விளாம்பழத்தை திருமணம் செய்கிறார்கள். இந்த நிகழ்வு இஹி அல்லது விளாம் பழத்துடன் திருமணம் என்று அழைக்கப்படும். இது பருவம் அடைவதற்கு முன்பு முதல் வகை திருமணம். இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு திருமணங்கள் நடக்கும். […]
