அனைவரின் மனதும் ஆசைப்படும் ஒன்று திருமணம். அவற்றில் மணமகளின் தாலி மூன்று முடிச்சு போடுவதன் சாஸ்திரம் இதுவே..! திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்வார்கள். திருமணத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் எத்தனையோ இருந்தாலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஐதீகம். அதை மாங்கல்ய தாரணம் என்று சொல்வார்கள். திருமணத்தில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள் அது ஏன் என்பதை பார்க்கலாம். மூன்று முடிச்சு இடுவது தான் தாலி கட்டுதல் என்று சொல்கிறோம். விழிப்பு, கனவு, […]
