கூகுள் மேப்பை பார்த்து, பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா, அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் காரை ஓட்டி வந்த உறவினர் ஆகியோர் விபத்தில் சிக்கினர். கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் […]
