மதுரையில் 10 நபர்கள் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தின் காஜா என்ற தெருவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மேலும் முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தமாக 10 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடித்தளத்தில் தீடீரென […]
