Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நிறைய முடி கொட்டுதா…? “உங்க வீட்ல இருக்க இந்த 3 பொருள் போதும்… முடி கொட்டவே கொட்டாது..!!

கொத்துக் கொத்தாக முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். வீட்டிலுள்ள இந்த மூன்று இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. இதற்காக நாம் கடையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதில் கெமிக்கல் கலந்த பொருட்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக மேலும் மோசமடைய செய்கிறது. இதற்கு இயற்கையாக இருக்கும் பொருள்களை சிறந்த வழி. அவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலம் முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது […]

Categories

Tech |