திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு. சார்பதிவாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]
