Categories
உலக செய்திகள்

திடீரென கத்திக்குத்து…. 3 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டன் நகர பகுதியில் 3 பேர் இன்று கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், லண்டன் நகர காவல்துறையினர் அந்த பகுதிக்கு 5 நிமிடத்தில் உடனடியாக சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சும் சென்றது. அந்த பகுதியை காவல்துறையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இங்கு தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தல்…. வாக்குசாவடிகளில் மர்மநபர்களின் வெறிச்செயல்…. வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்….!!

பிலிப்பைன்ஸில்  அதிபர் தேர்தலின்போது ஏராளமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர்  பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் அதிபரை தவிர்த்து, துணை அதிபர், 12 செனட்சபை உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் […]

Categories

Tech |