தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதாசுமந்த், பிடி ஆஷா, ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.எம் விஜியன் வாதிட்டார். அப்போது கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா, இல்லையா ? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் […]
