முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் மார்ச் 27ஆம் தேதி 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை எப்போதும் நடைபெறும் வகையில் இல்லாமல் முதல் முறையாக மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை 1987 ம் ஆண்டுக்கு பிறகு […]
