Categories
சினிமா தமிழ் சினிமா

“துணிவு” திரைப்படத்தின்….. செம மாஸ்ஸான 3 பாடல்கள்…. அடுத்தடுத்து வெளியீடு….!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் மூன்று பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணியில் “துணிவு” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொங்கலையொட்டி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தான் “துணிவு” திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் ஹீரோயினியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த […]

Categories

Tech |