பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்துகொண்ட ராஜுவிற்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளனர். பிக்பாஸில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவர் ராஜு. இவர் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பல குரல்களில் பேசும் திறமை கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த பெருமை இவரையே சேரும். பிக் பாஸில் சக போட்டியாளர்களிடம் கோபப்படாமல் அழகாக 100 நாட்களை […]
