பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் […]
