இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது . இரு அணிகளுக்கும் இடையே மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் 3 வது டி 20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து […]
