ரிசர்வ் வங்கி மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாகும். அந்த வகையில் தற்போது மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் […]
