பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3இளைஞர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் வந்த சில நபர்கள் அவரைக் கடத்திக் கொண்டு காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவியின் உயிர் பிரிந்தது. அதனால் அவரை உயிரோடு விட்டு […]
