தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3296 ஆசிரியர்களுக்கு மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் 2011-12 ஆம் ஆண்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட […]
