Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் பிரபலமான முதல்வர் : ஸ்டாலின் 3-ஆம் இடம்….!!!!

இந்தியாவில் பிரபலமான முதல்வர் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 67.5% ஆதரவை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். “இந்தியா டுடே” நடத்திய சர்வேயில் 71.1% ஆதரவை பெற்ற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தையும், 69.9% ஆதரவை பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். உத்தவ் தாக்ரே ( 61.8% ), பினராயி விஜயன் ( 61.1% ) முறையே 4 மற்றும் 5-ஆம் இடத்தில் உள்ளனர். ஆனால் முதல் 9 இடங்களில் […]

Categories
சினிமா

அட்ராசக்க….!  கெத்து கட்டிய ஸ்பைடர்-மேன்…. இந்திய அளவில் 3-வது இடம்….!!!

இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்து வசூல் சாதனை படைத்துள்ளது ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம். ஸ்பைடர் மேன் படத்தின் அடுத்த பாகமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் தற்போது வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்து 200 கோடி வசூல் செய்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவுக்கு 3-வது இடம்…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்….!!

உலகிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், அதிக உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், அதிக உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 2019-ஆம் ஆண்டில் உடல் உறுப்புகள் தானம் அளிப்பதன் எண்ணிக்கை 12,746-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச அறுவை சிகிச்சை மற்றும் உடல் […]

Categories

Tech |