Categories
உலக செய்திகள்

என்ன காரணம்….? அரசர் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற கல்லூரி மாணவன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இங்கிலாந்து நாட்டில் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழைய இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின்…. முடிச்சுட்டு விழா அறிவிப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த  2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகின்றார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகின. […]

Categories

Tech |