ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரைன் நாட்டின் அமைச்சர் எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்தை குவித்திருக்கிறார். மேலும், வரும் 2022 ஆம் வருடத்தில் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புகள் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனின் முன்னாள் படை வீரர்களின் அமைச்சரான Yulia Laputina, உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்வதில் தயாராக உள்ளது என்று கூறியிருக்கிறார். எனினும், இந்தப் […]
