தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் சீனிவாசன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் ஸ்ரீனிவாசன் காலமானார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஸ்டெனோகிராஃபர் ஆக தன் பணியைத் தொடங்கிய இவர், 1953 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சென்னை வந்த போது இவர் சேகரித்த செய்தியின் மூலம் பிரபலமடைந்து தி இந்து பத்திரிகையில் சேர்ந்த 30 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் […]
