Categories
உலக செய்திகள்

இதெல்லாம் ரொம்ப அநியாயம்…. உக்ரைனுக்குள் கூலிப்படையை இறக்க இருக்கும் ரஷ்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்யா தனது தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையை அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யா நாட்டின் பின்னடைவைத் தொடர்ந்து அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் போரில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும்  இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற வாக்னர் குழுவும் இதன் கூலிப்படையினரும் மாலி, […]

Categories
தேசிய செய்திகள்

அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக தேவையில்லை…!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உத்திரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]

Categories

Tech |