Categories
மாநில செய்திகள்

இளம் வயதிலேயே பொது வாழ்க்கை…. விடுதலைக்காக சிறைச்சாலை…. தன்னலமற்ற மனிதருக்கு “தகைசால் தமிழர் விருது”….!!!!

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதை கடந்த ஆண்டு மூத்த தலைவர் எண் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இது […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஐ(எம்) மூத்த தலைவர்….. டி.சிவதாச மேனன் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் (90) வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் தகனம் நாளையில் மஞ்சேரியில் நடைபெறுகிறது.

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்… ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு… இரங்கல் தெரிவித்த கட்சி உறுப்பினர்கள்…!!

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். 100 வயதான இவர் அமிர்தசரஸ் தொகுதியில் 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தில் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மலைமுழுங்கி மகாதேவனுக்கு கதவெல்லாம் அப்பளம்… காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்..!!

வாஷிங்டனில் நாசா ஜெட் புரோபல்ஷன் பரிசோதனைக் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க வைத்து தரையிறக்க முடிந்தால் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வளைக்க முடியாத என்ன? மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு எல்லாம் அப்பளம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடேங்கப்பா… இது லிஸ்ட்லயே இல்லையே… புதிய பரபரப்பு…!!!

பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

Breaking: முக்கிய அரசியல் தலைவர்… திடீர் மரணம்… சோகம்…!!!

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவரான பூட்டா சிங் திடீரென உயிரிழந்ததால் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் முன்னாள் உள்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் இவர் 2007 முதல் 2010 ஆம் ஆண்டுகளில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவரின் மறைவு அரசியலில் ஒரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிக பிரபல அரசியல் தலைவர்… திடீர் மரணம்… சோகம்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோரா(93), கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்தார். இவர் 1985 முதல் 1988 வரை மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்திற்கு கொரோனா…!!

காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுரை படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பசங்க அப்பாவிகள்….! ”அந்த பொன்னு தான் மோசம்”… உ.பி நிகழ்வில் பாஜக சர்சை கருத்து …!!

கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலரும் உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவரான ரஞ்சித் பகதூர் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மூத்த தலைவர்… அகமது படேல்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். வெளியான முடிவில் […]

Categories
அரசியல்

இமயமலை சென்ற பா.ஜனதா மூத்த தலைவர்… கொரோனா தொற்று உறுதி…!!!

இமயமலை பயணம் சென்று வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இமயமலை பயணம் சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டதால், ரிஷிகேஷில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 82. முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு […]

Categories

Tech |