Categories
தேசிய செய்திகள்

முதலீடு செய்யப் போறீங்களா?…. அப்ப இத நோட் பண்ணிக்கோங்க…. பிக்சட் டெபாசிட்டை விட இதில் வட்டி அதிகம்….!!!!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பெரும்பாலும் தங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து முக்கிய வங்கிகளும் முதலீட்டாளர்களை கவரும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்”…. தலைமை தபால் நிலையம் அதிகாரி தலைமை தாங்கினார்…!!!!

தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விதமாக இந்திய தபால் துறை சார்பாக சிறப்பு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை தபால் நிலைய அதிகாரி மணிமேகலை தலைமை தாங்க நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்து மரக்கன்றுகளை கொடுத்தார். இம்முகாமில் திருவாரூர் வர்த்தக […]

Categories

Tech |