இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி […]
