விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த அகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி.வி. சண்முகம், திமுக ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து பலமுறை கூறியுள்ளோம், செயல்படாத […]
