Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான திட்டம்…. மாதம் ரூ.18,500 வரை பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

மக்களுக்காக பலவித முதலீட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக பல சிறப்பான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டம் மூத்தகுடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என அழைக்கப்படுகிறது. இந்த PMVVY திட்டத்தில் 60 வயதிற்கு பின் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பங்களிப்பதன் வாயிலாக மாதந்தோறும் ரூபாய்.18500 ஓய்வூதியமாக பெறலாம். 10 வருடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

பொதுவாக எப்டிகள் மூத்தகுடிமக்கள் மத்தியில் பிரபல முதலீட்டு விருப்பம். இப்போது பல்வேறு வங்கிகள் மூத்தகுடிமக்களிடம் இருந்து எஃப்டிக்கு 8%க்கு மேல் வட்டி விகிதங்களை வழங்குகிறது. அவை எந்த வங்கிகள் என்பதனை இங்கே நாம் தெரிந்துகொள்வோம். ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி FD இந்த வங்கி 999 தினங்கள் சிறப்பு எப்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்தில் வங்கி பொதுகுடிமக்களுக்கு 8 % வட்டிவிகிதத்தை வழங்குகிறது. அதே சமயத்தில் இங்கு உள்ள மூத்தகுடிமக்களுக்கு 8.50 % வட்டி வழங்கப்படுகிறது. […]

Categories

Tech |