மூதாட்டியிடம் நுதன முறையில் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்னால் உள்ள மரத்தின் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து மூதாட்டியும் தண்ணீர் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டி அணிருந்திருந்த சங்கிலி நன்றாக உள்ளது என்றும், இதோபோல் நானும் […]
