மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கன்னிமார்கூட்டம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாடசாமி இறந்துவிட்டதால் மூக்கம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் மேலப்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி கணேசன் தனது தாயை பார்க்க வந்துள்ளார். அப்போது கணேசன் மூக்கம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு மூக்கம்மாள் பணம் […]
