மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவம்பலபுரம் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதம் இறந்து விட்டதால் வள்ளியம்மாள் தனது மகன் மாடசாமியின் வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அறையில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் கடந்த 8-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து […]
