மூதாட்டியை தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி(88) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுகுமாரன் என்ற மகனும், ராதா என்ற மகளும் இருக்கின்றனர். சுகுமார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மகளும், மகனும் வெளியூரில் இருப்பதால் கே. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வீட்டில் சரஸ்வதி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல […]
