மர்ம நபர் ஒருவர் வயதான பெண்மணியிடம் போலியான தடுப்பு மருந்தை செலுத்தி பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 92 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் “நான் NHS ஊழியர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்துவதற்காக வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டின் கதவை திறந்த மூதாட்டி அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதனையடுத்து ஊசியை செலுத்தி அந்த நபர் […]
