மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி. புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் உறவினர்கள் நாகமணிக்கு […]
