மூதாட்டியிடம் நகை பறித்த 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மயிலாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மயிலாத்தாள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் மயிலாத்தாள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது எதிர்பாராத சமயத்தில் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் […]
